சொல்லின்றி எதுவுமற்றவன்! – 128

ஒருபக்கம் உங்களூர் மண்மொழியிலும், இன்னொரு பக்கம் தொழில்நுட்ப வார்த்தைகளையும் வைத்து எழுதிய நீங்கள், சற்றும் எதிர்பாராத வகையில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னான புறநானூறு தமிழிலும் எழுதி இருக்கிறீர்களே?

(‘ஆமாம்’ என்பது போல தலையசைத்து மெலிதாகச் சிரித்தவர்)

‘மழை வான் மறப்ப’ நான் இதுவரை எழுதிய பாடல்களிலேயே மிகப் பிடித்த ஒன்று. அதனால்தான் அந்தப் பாடலை இந்நூலின் முதல் பாடலாக வைத்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால், எதிலும் புதுமை செய்வதில் ஆர்வம் கொண்ட எனக்குள் இருந்து இப்படி ஒரு பாடல் வெளிப்பட்டது ஒன்றும் ஆச்சரியம் கிடையாது. இதுபோல் பல பத்து பாடல்களை எழுதியிருக்கிறேன். இனியும் எழுதுவேன்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 127

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=