கைகாரி

நினைத்ததை நினைத்ததுபோல் சாமர்த்தியமாய் நடத்திக் காட்டுபவள்.

[கைகாரி = கையிகாரி]

– அந்தக் கைகாரி சகவாசம் ஒருநாளுல்ல ஒருநாள்… ஒன்ன நடுத்தெருல கொண்டாந்து நிறுத்தாம வுடாது, பாத்துக்க.

– அவளமாரி கையிகாரிய… சுத்துப்பட்டு ஊருல எங்கயும் பாக்கமுடியாது.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=