தோளுமூட்டு

தோள் வரைக்கும்.
[தோளுமூட்டு = தோளுமுட்டு]
– தோளுமுட்டு வளந்த பையன்னு கூட பாக்காம… ஒரு மனுசன் இப்டியா போட்டு அடிக்கறது.
– அவுனுக்கென்ன கிடுகிடுன்னு தோளுமூட்டு வளந்துட்டான்.
*