காவட்டு

(செங்காய் நிலைக்கு முந்தைய நிலையான) காய் பதம்.
[காவட்டு = காவெட்டு = காவட்ட = காவுட்டு]
– எதுக்குதான் அவசரக்கொடுக்கயாட்டம் காவட்ட பறிச்சாறியோ, தெருல.
– இந்த மரத்து மாங்கா மட்டும் காவட்டா இருந்தாலும், எம்மாம் ருசியா கீதுல்ல…?
*