தோத்தாங்கலி

விளையாட்டில் அடிக்கடி தோற்றோடுபவர் (கேளிச்சொல்).

[தோத்தாங்கலி= தோத்துங்கலி]

– என்னடா தோத்தாங்கலி, எம்மாம் பேசன… இப்பப் பேசு.

– அவன் கெடக்கறான் தோத்தாங்கலி, நீ வா போவம்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=