அல்லாகோயில்

(இஸ்லாமியர்களின் வழிபாட்டு இடமான) மசூதி.

[அல்லாகோயில்]

– இப்பதான் அல்லாகோயில்ல ஒருமணி அஜ்ஜான் கூவனாங்க…. இரு செத்தநேரம் பாப்போம்.

– அவன் இந்நேரம் அல்லாகோயில் தாண்டி போயினிருப்பான். 

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=