நீலகிரி மரம்

யூக்கலிப்டஸ் என்னும் தைல மரம்.
[நீலகிரி மரம் = நீலகரி மரம்]
– அன்னிக்கே செட்டியாரு சொன்னாரு… ஓடக்கரயில நீலகிரி மரம் நட்டுவைய்யின்னு, நான்தான் கேக்காமப் போயிட்டன்.
– காயலுக்கு நீலகிரிமரத் தழ… நல்ல மருந்தும்பாங்க, பெரிவுங்க.
*