அன்னந்தண்ணி

சோறு, பால், கஞ்சி, கூழ் போன்ற (திட திரவ) உணவுகள்.

[அன்னந்தண்ணி = அன்னாந்தண்ணி]

– வர வர அன்னந்தண்ணிதான் செரியா செல்லமாட்டுது… இனி அந்த ஆண்டவன் வுட்ட வழிதான்.

– என்னிக்கி அன்னந்தண்ணி எறங்குறது நிக்கிதோ… அன்னிக்கே சாவு வந்துருச்சின்னு அர்த்தம்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=