சொல்லின்றி எதுவுமற்றவன்! – 085
இதை எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை. நூல் அட்டையில் இருக்கும் கள்ளிச்செடியில் ‘சுரேஷ் – அனு’ என்ற பெயர்கள் இருக்கும். யார் இவர்கள்? குறிப்பாக இப்பெயர்கள் இடம்பெற என்ன காரணம்?
ஹாஹா… நல்லவேளை நீங்கள் கவனித்திருக்கிறீர்கள்.
‘சுரேஷ் – அனு’ நான் பெரிதும் மதிக்கும் காதலர்கள். சுரேஷ் எனது நண்பர். என்னுடன் இளங்கலை கல்வியியல் படித்தவர். என் நலம் விரும்பிகளில் முக்கியமானவர். நண்பர் என்பதை தாண்டி ஓர் அண்ணன் இடத்தில் எப்போதும் இருப்பவர். அவரது காதலை கொண்டாட எண்ணியே அவர்கள் பெயரை கள்ளிச்செடியில் எழுதி ஒளிப்படம் எடுத்து அதை அட்டைப்படமாக வைத்தேன்.
[இன்னும்]
*