மதேரி

மரியாதை, அடக்கம், பணிவு.

[மதேரி = மரேதி = மட்டுமதேரி = மட்டுமரேதி]

– மட்டுமதேரி இல்லாம இப்டி பேசதான் ஒண்ண இம்மாந்தூரம் படிக்கவச்சமா…?

– பெரிவங்க முன்னால மொத மதேரியா நட… அப்பறம் சட்டம் பேசுவ.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=