மதாசாரம்

திமிர்.

[மதாசாரம் = மதாச்சாரம் = மத்தாசாரம்]

– ஏந்தே, எதுக்கந்த மதாசாரம் புடிச்ச நாயிக்கிட்ட பேயி நின்னுப் பேசினு கீற…?

– எல்லாம் சம்பாதிக்கற மதாசாரம்… அதான் ஒன்ன இப்டிலாம் பேசவக்கிது.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=