அதப்பு

கர்வம், திமிர்.
[அதப்பு = அதுப்பு = மதப்பு = மதுப்பு]
– எம்மாம் அடி வாங்கியும் ஒனுக்கந்த அதப்பு கொறயலல்ல…
– இந்த அதுப்புக்கு எங்கயில்ல எங்கனா ஒருநாள் நல்லா வாங்கினு வரப்போற, பாத்துக்க.
*