சொல்லின்றி எதுவுமற்றவன்! – 073
‘ஐயா’ நூல் பற்றி உங்கள் வீட்டில் உள்ளோர் (ஐயா தவிர்த்து) என்ன சொன்னார்கள்?
(மெலிதாக தலையாட்டி) யாரும் எதுவும் சொல்லவில்லை.
(சிலநொடி மெளவுனத்திற்குப் பின்) அம்மா மட்டும் ஒரே ஒருதடவை கேட்டார். ”ஐயாவ பத்தி புஸ்தகம் எழ்திகீறியே… நறயா வாங்கி படிக்கறாங்களா? எல்லாரும் என்ன சொல்றாங்க?’’. ”ஆமா, வங்கி படிக்கறாங்கம்மா. எல்லாரும் நல்லாகீதுன்னு சொல்றாங்க’’ என்றேன். அவ்வளவுதான்.
[இன்னும்]
*