அடப்பாச்சாரம்

பொருட்கள் ஓர் ஒழுங்காக (நேர்த்தியாக) இல்லாமல் கண்டபடி இருந்து இடத்தை அடைத்துக்கொண்டிருப்பது.
[அடப்பாச்சாரம் = அடைப்பாச்சாரம் = அடப்பாசாரம்]
– வூட்டுவுள்ள இப்டி அடப்பாச்சாரமா இருந்தா… பூச்சிப்பொட்டு வராம என்ன பண்ணும்.
– இத்தனப் பேரு வூட்லருந்து என்ன புண்ணியம்… வூடு இப்டியா அடப்பாசாரமா கீறது.
*