ஒடுக்கு

பாத்திரங்களில் உண்டாகும் மேடு பள்ளங்கள்.

[ஒடுக்கு]

– வூட்ல ஒரு ஜாமான் வுடாம ஒடுக்காக்கி வச்சிகீற… இது ஒனுக்கே நாயமா சொல்லு…?

– நல்லாருந்த தட்ட யாரு ஒடுக்காக்கனது… ஒழுங்கு மதேரியா சொல்லிடுங்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=