பனாதி

(வசைச்சொல்) வாயைத் திறந்தால் மூடாதவள்; வாய்க்கு வந்தபடி எதுகுறித்தும் யோசிக்காமல் பேசுபவள்.

[பனாதி = பன்னாதி]

– எதுக்கு இப்டி காலிலயே பனாதி மாரி கத்தினுகீறவ…?

– போயும் போயும் அந்த பனாதிகிட்டயா வாயக்குடுத்துட்டு வந்த… அவ ஊரக் கூட்டாம வுடமாட்டாளே.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=