வெறக்குச்சி

விறகுக் குச்சி.

[வெறக்குச்சி = வெறுக்குச்சி= வெறவுக்குச்சி]

– கத பேசினே இந்நேரம் ஏரிப்பக்கம் போயிருந்தா…  வெறக்குச்சியாது பொறுக்கியாந்திருக்கலாம்.

– வூட்ல கொஞ்சங் கூட வெறக்குச்சி இல்லயே… கொஞ்சமாது இந்த மனுசனுக்கு அக்கற கீதா பாரு.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=