காம்பு

(களைவெட்டி, மண்வெட்டி போன்றவற்றின்) மரத்தாலான கைப்பிடி.

[காம்பு]

– சொம்மா ஊர சுத்தர நேரத்துல… ரண்டு களகிட்டுக்கு காம்பு செஞ்சி போட்டிருக்கலாம்.

– காம்பு செய்ய பொர்ச மரத்த அடிச்சிக்க… ஒருமரம் கெடயாதும்பாரு, எங்கய்யா.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=