தொலவட்டு

வெகு தொலைவு.

[தொலவட்டு = தொலவுட்டு = தொலவ்ட்டு]

– செப்புலு பிரிறதுக்குள்ள கெளம்பனாதான்… அந்தா தொலவட்டு வெயிலுக்கு முன்னால போயி சேரமுடியும்.

– இம்மாந் தொலவுட்டு வந்து போறதுக்கு… அங்கயே எங்கனா தேடி வாங்கிருக்கலாம்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=