பொட்ட மண்

எதுவும் சரிவர விளையாத பட்டுப்போன மண்.
[பொட்ட மண் = பொட்டை மண்]
– இந்த பொட்ட மண்ண வச்சிக்கினு இனி ஒண்ணும் பண்ணமுடியாது… பேசாம வந்த வெலக்கி வித்துடு, தாத்தா.
– வுட்டா ஒன் மவன் பொட்ட மண்ணுலயே நெல்லு நட்டு அறுத்துடுவான், அம்மாங் கெட்டிக்காரன்.
*