கடை சர்வீஸ்

அதிக மின்சாரப் பயன்பாடு கொண்ட, கூடுதல் மின் கட்டணம் செலுத்தக்கூடிய வணிக மின் இணைப்பு.

[கடை சர்வீஸ் = கட சர்வீஸ்]

– தெரியாத்தனமா கட சர்வீஸ் வாங்கிட்டன்… பில்லு கட்டி மால மாட்டுது.

– பேசாம இந்த மாசத்தோட கட சர்வீஸ ரட்ட சர்வீஸா மாத்திரலாம்னு கீறன், நீ என்ன சொல்ற மாமா?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=