களக்கட்டு

களைவெட்டி.

[களக்கட்டு = களக்கிட்டு]

– கொல்லிக்கி வரப்ப தின்னமேல கீற களக்கட்ட கையோட எடுத்துனு வரணும்… இல்லனா ஒததான் வாங்குவ.

– காம்பு ஒடஞ்ச களக்கிட்டுக்கு ஒரு புடி போட துப்பில்ல… வந்துட்டான் பேச.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=