மமுட்டி

மண்வெட்டி.

[மமுட்டி = மம்ட்டி = மம்முட்டி = மம்மட்டி]

– வூட்ல வச்சிருந்த பெரிய மமுட்டிய காணாம்… அம்மாம் தெகிரிமா வூடு வந்து யாரு எடுத்துனு போயிருப்பாங்க…?

– மம்ட்டி இல்லாத குடியானவன் வூடு… உசுரில்லாத ஒடம்புக்கு சமானம்பாங்க, கேட்டுக்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=