கெனா

கனவு.

[கெனா = கெனவு]

– கெனவுல நேத்து நீயும் நானும் வெளுநாடு போறமாரி கண்டன், தாத்தா…

– விடிகாலில கண்ட கெனா பலிக்கும்பாங்க… இரு என்னாவுதுன்னு பாப்பம்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=