ஆம்டியான்

கணவன்.

[ஆம்டியான் = ஆம்படியான் = ஆம்மடியான்]

– என்ன ஏன் கேக்கற… போயி ஒன் ஆம்டியானக் கேளு, சொல்வான்.

– அவளும் அவ ஆம்படியானும் காலில கெளம்பி போனவங்கதான்… இன்னும் வூட்டுக்கு வரல.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=