பொம்னாட்டி

பெண்கள்.
[அதிலும் குறிப்பாக திருமணமான பெண்கள்.]
[பொம்னாட்டி = பொம்னேட்டி = பொம்முனாட்டி]
– ஒன் வூட்டு பொம்னேட்டிங்கள மொத ஒழுங்காருக்க சொல்லு… அப்றம் ஊருக்கு ஒபதேசம் பண்லாம்.
– பொம்னாட்டியா பொறந்துட்டாலே சீப்பருக்கணும்னு தலயெழுத்து… அத யாரு என்ன பண்ணமுடியும், சொல்லு?
*