சொல்லின்றி எதுவுமற்றவன்! – 025

மாணவப் பத்திரிகையாளர் திட்டம் மூலமாக விகடன் பணிக்குப் போனவர் நீங்கள். அத்திட்டம் குறித்து எவ்வாறு தெரிந்துகொண்டீர்கள்? அல்லது யார் சொல்லி விண்ணப்பித்தீர்கள்?

முதுகலை முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கையில் ஒருநாள் என் விடுதி அறைத்தோழன் சார்லஸ், டேபிள் மீது ஒரு தாளினை வைத்திருந்தான். தற்செயலாகத்தான் அது என் கண்ணில் பட்டது. எடுத்துப் பார்த்தேன். விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்திற்கான விண்ணப்பம். இது என்ன? என்று கேட்டேன். சொன்னான். நானும் விண்ணப்பிக்கலாமா? என்றேன். நகலெடுத்து விண்ணப்பிக்கச் சொன்னான். விண்ணப்பித்தேன்.

இதில் வேடிக்கை என்னவென்றால், அதை நகலெடுத்து விண்ணப்பித்த நான் ஒவ்வொரு சுற்றாகத் தேர்வாகி, கடைசியில் விகடன் மாணவப் பத்திரிகையாளரும் ஆகிவிட்டேன். அவனோ, முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டான்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்!’ – சுயநேர்காணல் : வடிவரசு

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 002

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 003

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 004

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 005

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 006

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 007

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 008

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 009

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 010

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 011

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 012

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 013

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 014

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 015

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 016

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 017

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 018

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 019

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 020

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 021

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 022

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 023

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 024

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=