மக்கிளித்தல்

நடக்கும்போதும், கீழே விழும்போதும் கைகால்களில் ஏற்படும் சுலுக்கு.
[மக்கிளித்தல் = மக்களித்தல் = மக்கிளிச்சல் = மருக்கிளித்தல் = மருக்களித்தல் = மருக்கிளிச்சல்]
– கை கால் மக்கிளிச்சிகிச்சினா இப்டிதான் வலி உயிர் போவும்… செத்த பொருத்துக்க தாயி.
– காலு மருக்கிளிச்சது இன்னுமாடா சரியாவல…?
*