கான்னா மூன்னா தெரியாதவர்

எழுதப் படிக்கத் தெரியாதவர்.

[கான்னா மூன்னா தெரியாதவர் = கன்னா முன்னா தெரியாதவர்]

– ஒருநாளும் என் புள்ளய ஒன்னய மாரி… கான்னா மூன்னா தெரியாதவனா வளக்கமாட்டன், பாத்துக்க.

– கன்னா முன்னா தெரியாத ஒன் மவுனுக்கு… டிகிரி படிச்ச என் பொண்ணு கேக்குதோ…?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=