எட்டாம்துக்கம்

இறந்தவர் வீட்டில் கடைபிடிக்கப்படும் எட்டாவது நாள் துக்கம்.

[சிலர் இறந்தவரை தூக்கிப்போய் புதைத்தோ, எரித்தோ வந்த எட்டாம்நாள் என்பதால் ‘எட்டாம் தூக்கம்’ என்றும் சொல்வர்.]

[எட்டாம்துக்கம் = எட்டாம்தூக்கம்]

– பாட்டி வூட்ல நாளிக்கி எட்டாம்துக்கம் கும்முட்றாங்க… வர்றியா போயி வரலாம்.

– எட்டாம்தூக்கத்தன்னிக்கும் அதுவுமா இப்டி எடத்துக்கு சண்டப்போட்டுனு கீறத்து, நல்லாவா கீது?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=