சொல்லின்றி எதுவுமற்றவன்! – 020

சிறுவயதில் எப்போதாவது நீங்கள் எழுத்தாளர் ஆகவேண்டும் என நினைத்ததுண்டா?

(தலையாட்டியபடி) இல்லை. சொல்லப்போனால், முதலில் நான் பள்ளிக்கூட ஆசிரியர் ஆகவேண்டும் என்றுதான் நினைத்தேன். அதன்பிறகு வழக்கறிஞர். அதன்பின் கணிப்பொறியாளர். அதற்கும் பிறகுதான் இந்த எழுத்தாளர், பாடலாசிரியர் எல்லாம்.

இங்கே இன்னொன்றையும் சொல்லவேண்டும். எங்களூர் பள்ளியின் தலைமை ஆசிரியரைப் பார்த்து ஆசிரியர் ஆகவேண்டும் என நினைத்தவன், பக்கத்தூர் அண்ணனைப் பார்த்து வக்கீலாக விரும்பியவன்,  அண்ணனின் நண்பரைப் பார்த்து கணிப்பொறியாளராக எண்ணியவன், யாரையும் பார்க்காமல் இன்னும் சொல்லப்போனால், நானே அறியாமல் எனக்குள் இருந்து வெளிப்பட்ட எழுத்தால் எழுத்தாளர் ஆகியிருக்கிறேன். இதெல்லாம் காலத்தின் கணக்கு என்பதைத் தாண்டி வேறென்ன சொல்ல இருக்கிறது.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்!’ – சுயநேர்காணல் : வடிவரசு

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 002

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 003

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 004

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 005

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 006

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 007

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 008

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 009

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 010

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 011

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 012

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 013

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 014

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 015

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 016

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 017

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 018

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 019

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=