சல்லிப்பய(ல்)

சிறுபிள்ளை தனமானவன், சிறுமை எண்ணம் கொண்டவன்.
[சல்லிப்பய(ல்) = சல்லிப்பைய(ன்)]
– நாலு சல்லிப்பய ஒண்ணமாரி ஊருல இருந்தா போரும்… ஊரு உருப்பட்ட மாரிதான்.
– ஏன்டா, எதுக்கெடுத்தாலும் இப்டி சல்லிப்பய மாரி பேசறவன்…?
*