கப்பிப்பய(ல்)

எவ்வேலையும் செய்யாதவன், எதற்கும் உதவாதவன் மற்றும் மாற்றி மாற்றிப் பேசுபவன்.
[கப்பிப்பய(ல்) = கப்பிப்பைய(ன்)]
– எப்பப்பாரு கப்பிப்பயமாரி பேசினிருந்தன்னா… ஒருத்தனும் ஒண்ண மதிக்கமாட்டான், பாத்துக்க.
– நல்லாதான இருந்த… ஏன் கொஞ்சநாளா இப்டி கப்பிப்பயலாட்டம் நடந்துக்கற, சொல்லு…?
*