கப்பிக்கயிறு

தென்னை நாறில் திரித்துச் செய்யப்பட்ட கயிறு.
[பந்தல், சாரம், விறகு மற்றும் படல் கட்ட பெரிதும் பயன்படுவது.]
[கப்பிக்கயிறு = கப்பிக்கவுறு]
– போயி குமாரு வூட்ல… பந்தப் போட கப்பிக்கவுறு கேட்டன்னு வாங்கினு, வா.
– எங்கடா, காலிலயே கப்பிக்கவுறும் கொடுவாளுமா கெளம்பிட்ட… வெறவு வெட்டவா?
*