கூடல்

மிகுதி, அதிகம்.
[கூடல் = கூடல்லு]
– அவனே செரியான கஞ்சப்பிசனாரி… அவன்கிட்டப் போயி மல்லாட்ட கூடப் போடுன்னா, போடுவானா?
– இருடா, வந்ததும் வந்துட்டம்… இன்னும் அஞ்சாறு வெறவு கூடலா வெட்டினு போவோம்.
*