துக்கடா

மிகச்சிறிய நிலப்பகுதி மற்றும் மதிப்பற்ற, அற்பமான (மனிதர்).

[துக்கடா = துக்குடா = துக்கட]

– தெக்கால துண்டுல நாத்துவுட துக்கடா வுட்டுட்டு… மத்ததலாம் ஓட்டிடு..

– எதுக்கந்த துக்குடா கிட்டலாம், சரிக்கு சமானமா நின்னு பேசினுகீற…?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=