பறி

மீன்பிடிக்கப் பயன்படும் வகையில் சிறுசிறு குச்சிகளால் வட்டவடிவமாக (ஒருபக்கம் திறந்தும் மறுபக்கம் மூடியும்) செய்யப்பட்ட கருவி.

[பறி]

– காலில ஏன்ச்சதும் பறி எடுத்துகினு மீன் புடிக்கப் போனவன்தான்… இன்னும் ஆளக் காணாம்.

– இந்த வருசமாது ஆச்சாரி கிட்ட சொல்லி, ஒரு நல்ல பறி செஞ்சார சொல்ணும்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=