பிருமணை

(சட்டிப்பானை, தவளை போன்றவற்றை வைப்பதற்காக) வைக்கோலால் சுற்றி உருவாக்கப்பட்ட வட்டவடிவ பீடம்.
[பிருமணை = பிர்மண = பிரிமணை]
– இந்தா, இந்த பிருமண போட்டு வைய்யி… அப்பதான் பான நிக்கும்.
– ஒரலுமேல புது பிர்மண வச்சிகீறன் பாரு… அத எடுத்துனு போயி அக்கா வூட்ல தந்துட்டு, வா.
*