ஒச்சி

ஓங்கி, உயர்த்தி.
[ஒச்சி]
– ஒச்சி அடிச்சன்னு வைய்யி… மொகரக்கட்ட பேந்துரும்.
– நீ ஏன் எப்பப் பாரு அவன ஒச்சி ஒச்சிப் பேசற…?
*