இல்லாத்து பொல்லாத்து

பொய்மை மற்றும் தீங்கு.

[இல்லாத்து பொல்லாத்து]

– எதுக்குதான் இப்டி இல்லாத்து பொல்லாத்து சொல்லி அடுத்தவங்கள கஷ்டப்படுத்தறயோ தெருல…

– கொஞ்சம் கூட கூச்சநாச்சம் இல்லாம… இல்லாத்து பொல்லாத்து சொல்றவகிட்ட ஒணக்கென்ன பேச்சு வேண்டிக்கெடக்கு.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=