தட்டுவாணி

தடம் மாறியவள் (வசைச்சொல்).

[தட்டுவாணி]

– அவளே பெரிய தட்டுவாணி… அவப் பேச்சலாம் ஒரு பேச்சுன்னு கேட்டு நீ ஆடினுகீற.

– இன்னொரு வாட்டி அந்த தட்டுவாணி கூட பேசறதப் பாத்தன்னு வைய்யி, வெட்டி பொலி போட்ருவன்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=