மொணறு

(ஒரு) மிடறு.
[மொணறு = மொடறு]
– காத்தால நாலு மொணறு கஞ்சி குடிச்சிட்டு வந்ததா, இன்னும் பசி தாங்குது…?
– ரண்டு மொடறு கூழ் கூட இருக்காது… குடிச்சிட்டு போவாம பாதிய வச்சிட்டு போயிகீறான், பாவி.
*