வரிசுவர்

வரி வரியாக கருங்கற்களைக் கொண்டு அடுக்கி கட்டப்பட்ட கிணற்றின் சுற்றுச்சுவர்.

[அதிலும் குறிப்பாக வட்ட வடிவ சேந்துகிணற்றில் வைக்கப்பட்ட சுவர்.]

[வரிசுவர் = வரிசெவுர்]

– அன்னிக்கே கையோட வரிசெவுரு வச்சிருந்தா, இன்னிக்கி இப்டி இடிஞ்சி வீந்திருக்காது.

– வரிசெவுரு வக்கறதுலாம் அம்மாம் லேசுபட்ட காரியம் இல்ல, பாத்துக்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=