சேந்துதல்

(தோண்டி முதலியவற்றில் கயிறுகட்டி) கிணற்றிலிருந்து நீரை இழுத்து இறைத்தல்.

[சேந்துதல் = சேந்தல்]

– இப்டி ஆறஅமர சேந்தினிருந்தா, எப்ப எக்கா நாம வூட்டுக்கு போறது…?

– கொஞ்சம் மெதுவாவே சேந்து அத்த… கயிறு அறுத்துனு அன்னிக்கிமாரி தோண்டி உள்ள வீந்துடப்போவுது.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=