தோண்டி

(இரும்புப்) பிடி வைத்த தகரத்தாலான பாத்திர வகை.

[பிடியில் கயிறு கட்டி நீர் இறைக்கப் பயன்படுவது.]

[தோண்டி]

– தோண்டி எடுத்துனு போயி கட்டி தண்ணி சேந்தினு இரு, பின்னாலயே வர்றன்.

– கயிறு அறுத்துகினு தோண்டி கெணத்துள்ளார வீந்துடிச்சி… போயி யாரனா கூட்டுனு வா, எடுக்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=