குறைபொழுது

ஒருநாளின் (மிச்சமிருக்கும்) மீதிப்பொழுது.

[குறைபொழுது = கொறபொழுது = கொறவுபொழுது]

– நின்னுனு கத பேசாம, கொறபொழுது வேலய சீக்கறம் முடிச்சிட்டு போங்க… இல்லனா வுடமாட்டன்.

– காலிலருந்து வராதவன், இந்த கொறபொழுதுலதான் வந்துடப் போறானா என்ன…?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=