பள்ளங்கால்

உள்ளங்கால்.
[பள்ளங்கால்]
– முள்ளு குத்தன பள்ளங்கால்ல எருக்கம்பாலு வைய்யி, முள்ளுகிள்ளு இருந்தா வெளிய வந்துடும்.
– மொதவாட்டி மல ஏறும்போது பள்ளங்கால்ல கல்லு குத்தன வடுவு, இன்னும் கீது.
*