பாரல்

(வட்ட வடிவ தொட்டி போன்று) தண்ணீர் நிரப்பி வைக்கவும், நெல் ஊறவைத்து அவிக்கவும் பயன்படக்கூடிய உறுதியான, தகரத்தாலான (வளைய கைப்பிடி கொண்ட) பெரிய பாத்திரம்.

[ரேஷன் கடைகளில் முகப்பு மூடிய சிறுதுளை கொண்ட ஒருவகை பாரலில் மண்ணெண்ணை நிரப்பிவைத்து விநியோகம் செய்வதை இப்போதும் பார்க்கலாம்.]

[பாரல் = பார்ரல்]

– பாரல்ல தண்ணி புடிச்சி வச்சிகீறன் பாரு… ஒழுங்கு மதேரியா இன்னிக்கி துணியலாம் தொவச்சிப் போட்டுடு.

– சுசேட்டு பாரல்லருந்த எண்ணெய… யாரோ ராவோட ராவா ரவுட்டினு போயிட்டாங்களாம், கேட்டியா?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=