மோட்டுவாரை

கூரையை தாங்க வீட்டின் உச்சியில் (மோட்டுவளையில்) போடப்படும் உறுதியானக் கழி (மரம்).
[மோட்டுவாரை = மோட்டுவார = மோட்டுக்கழி]
– மோட்டுவாரையாண்ட ஒழுவர்த பாத்த, வர்ற தை வரைக்கும்கூட கூர தாங்காது போல.
– போயி மோட்டூர் ஆச்சாரிகிட்ட… மோட்டுவாரக்கி நல்ல கழி எதனா இருந்தா வாங்கியா.
*