அணிமலை

ஊருக்கு மத்தியிலுள்ள அல்லது ஊரை ஒட்டியுள்ள மலை.

[அணிமலை = அணிமல = அண்ணிமல]

– வூட்ல வெறவு இல்லன்னா என்ன, அணிமலயில போயி சுள்ளி பொறிக்கியாந்து சோறாக்கு.

– மார்கழி பனியில அணிமல பாக்க அப்டியே தலகுளிச்சி வேடுகட்ன புதுப்பொண்ணுமாரி கீது.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=